Skip to main content

Posts

Showing posts from September 8, 2011

Lyrics of tamil song Maayam seithaayo from the movie Velayudham / வேலாயுதம் படத்தில் இருந்து மாயம் செய்தாயோ பாடல் வரிகள்

Movie Name:Velayudham Singer:Sangeetha rajeshwaran Music Director:Vijay Antony Year of release:2011 Cast:Vijay,Genelia வேலாயுதம் படத்தில் இருந்து மாயம் செய்தாயோ பாடல் வரிகள்  :- மாயம் செய்தாயோ  நெஞ்சை காயம் செய்தாயோ  You gotta do it கொல்ல வந்தாயோ  பதில் சொல்ல வந்தாயோ  You gotta do it வாறிச் சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை  ஏது செய்தாய் என்னை  கேட்டு நின்றேன் உன்னை