Skip to main content

Posts

Showing posts with the label தாண்டவம்

யாரடி யாரடி மோகினி போல

யாரடி யாரடி மோகினி போல என் கண்முன் வந்து சென்றாய் உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம் பூக்கள் தந்து சென்றாய் நிலா போலவே உலா போகிறாய் நிழல் வீசியே புயல் செய்கிறாய் கருங்கூந்தலில் வலை செய்கிறாய் குறும் பார்வையில் கொலை செய்கிறாய்

சிவ தாண்டவம் பாடல் வரிகள் - தாண்டவம்

தகிட தகிட தகதா..., தகிட தகிட தகதா...,  தகிட தகிட திமி, தகிட தகிட திமி, தகிட தகிட திமி தாண்டவம் சுடலை சம்பல் அதை உடலில் பூசிக் கொண்டு கைலை ஆரம்பம் தாண்டவம் ஜனனம் தாண்டி வந்து, மரணம் வேண்டி வந்து இறைவனாகி வரும் தாண்டவம்