படம்: கழுகு இசை: யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர்: நா.முத்துக்குமார் பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு.. பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை குறைஞ்சு.. பட்ட மரம் ஒன்னு… பொசுக்குனு துளிர்க்குதே.. நீ சிரிக்கும் போ… என் மனசு வழுக்குதே ..