[முதல் மௌனங்கள் நம்மில் தொடங்குதே] Lyrics of Mudhal mounangal from the album Neon nagaram By Dineshkumar Ponnusamy April 18, 2012 முதல் மௌனங்கள் நம்மில் தொடங்குதே உள்ளம் உடைந்த சத்தம் கேட்குதே சுடும் பார்வைகள் அது தீ என சுடும் வெப்பமாய் எனை சாம்பல் ஆக்கியே தீரும் மௌனங்கள் தண்டனையா வாராதே பழி தீர்க்காதே மௌனக் காதல் வாழாதே எனை மரணப் படுக்கையில் தள்ளாதே Read more