படம்: போராளி இசை: சுந்தர் சி. பாபு பாடலாசிரியர்: கபிலன் பாடியவர்கள்: சங்கர் மகாதேவன் யார் இவன்… யார் இவன்… யார் இவனோ… யார் இவன்… யார் இவன்… யார் இவனோ… யார் இவன்… யார் இவனோ… அன்புக்கு முகவரி… தருபவனோ…
படம்: போராளி இசை: சுந்தர் சி. பாபு பாடலாசிரியர்: கபிலன் பாடியவர்கள்: சின்மாயி யாறிவன்.. யாறிவனோ.. உன் உயிரின் உயிர் இவனோ… மனதை யாருமே சாவிய போட்டு பூட்டிட முடியாதே… ஒற்றை பார்வையில் உள்ளம் திறக்குமே தடுத்திட முடியாதே… காதல் என்பது விதையை போன்றது புதைத்திட முடியாதே.. மனதை மோதியே மெள்ள முளைக்குமே உனக்கது தெரியாதே…