Skip to main content

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல [Ava Enna Enna Thedi Vantha Anjala] Lyrics from Vaarnam Aayiram


Ava Enna Enna Thedi Vantha Anjala
Ava Neratha Paathu Sevakum Sevakum Vethala
Ava Alaga Solla Vartha Kooda Pathala
Ada Ippo Ippo Enakku Vendum Anjala
Ava Illa Illa Neruppu Thane Nengila

Ava Enna Enna Thedi Vantha Anjala
Ava Neratha Paathu Sevakum Sevakum Vethala
Ava Alaga Solla Vartha Kooda Pathala
Ada Ippo Ippo Enakku Vendum Anjala
Ava Illa Illa Neruppu Thane Nengila

O Onnu Kulla Onna, En Nenjikulla Ninna
O Konjam Konjam Aaga, Uyir Pichi Pichi Thinna
Ava Otha Vaartha Sonna, Athu Minnum Minnum Ponna
O Enna Solli Enna, Ava Makki Poana Manna
O Onnu Kulla Onna, En Nenjikulla Ninna
O Enna Solli Enna, Ava Makki Poana Manna

Adanga Kuthiriya Pola, Ada Alanjavan Naane
Oru Poova Pola Poova Pola Marthivitaley
Padutha Thøøkamum Illa, Èn Kanavula Thølla
Antha Šøazhi Pøla Šøazhi Pøla Punnagayale
Èthuvø Èngala Šertha Irukku Kaythula Køarka
Oh Kannamuchi Aatamøndru Aadiparthøme
Thuniyal Kannayum Katti, Kaiya Katthula Neeti
Innum Thaedura Avala, Thaniya Ènge Pønnaløa..
Thaniya Ènge Pønnaløa..
Thaniya Ènge Pønnaløa..

Ava Ènna Ènna Thedi Vantha Anjala
Ava Neratha Paathu Ševakum Ševakum Vethala
Ava Alaga Šølla Vartha Køøda Pathala
Ada Ippø Ippø Ènakku Vendum Anjala
Ava Illa Illa Neruppu Thane Nengila

Vazhka Raatinam Thaanda, Thinam Šuthudhu Jøara,
Athu Maela Keela Maela Keela Katuthu Thøda
Møthanal Uchathil Irunthaen
Naan Pøthunu Vizhundaen
Oru Meena Pøla Meena Pøla, Tharayila Nelinjen
Yaarø Køødave Varuva, Yaarø Paathiyil Pøavaar
Athu Yaaru Ènna Onnum Namma Kayyil Illayae..
Velicham Thanthathu Oruthi
Avala Irutula Niruthi
Jøøra Payanatha Kelappi, Thaniya Ènge Pønnaløa..
Thaniya Ènge Pønnaløa..
Thaniya Ènge Pønnaløa..

Ava Ènna Ènna Thedi Vantha Anjala
Ava Neratha Paathu Ševakum Yamma Vethala
Ava Alaga Šølla Vartha Køøda Pathala
Ada Ippø Ippø Ènakku Vendum Anjala
Ava Illa Illa Neruppu Thane Nengila

O Onnu Kulla Onna, Èn Nenjikulla Ninna
O Kønjam Kønjam Aaga, Uyir Pichi Pichi Thinna
Ava Otha Vaartha Šønna, Athu Minnum Minnum Pønna
O Ènna Šølli Ènna, Ava Makki Pøana Manna..

=============================

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வர்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல..

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வர்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல..

ஒ ஒன்னு குள்ள ஒன்னா, என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சம் ஆக, உயிர் பிச்சி பிச்சி தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்னா, அது மின்னும் மின்னும் பொன்னா
ஒ என்ன சொல்லி என்னா, அவ மக்கி போனா மன்னா..
ஒ ஒன்னு குள்ள ஒன்னா, என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஒ என்ன சொல்லி என்னா, அவ மக்கி போனா மன்னா..

அடங்கா குதிரிய போல, அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவ போல பூவ போல மாத்திவிட்டாலே..
படுத்தா தூக்கமும் இல்ல, என் கனவுல தொல்ல
அந்த சோழி போல சோழி போல புன்னகையாலே..
எதுவோ எங்கள சேர்த்த இறுக்கி கய்துல கோர்க்க
ஒ கண்ணாமுச்சி ஆடமொன்று ஆடிபார்தோமே
துணியால் கண்ணையும் கட்டி, கைய காத்துல நீட்டி
இன்னும் தேடுற அவல, தனியா எங்கே போன்னலோ..
தனியா எங்கே போன்னலோ..
தனியா எங்கே போன்னலோ..

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வர்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல..

வாழ்க்க ராட்டினம் தாண்டா, தினம் சுத்துது ஜோரா,
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொதனால் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துனு விழுந்தேன்
ஒரு மீண போல மீண போல, தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவா, யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே..
வெளிச்சம் தந்தது ஒருத்தி
அவல இருட்டுல நிறுத்தி
ஜோரா பயனத்த கெளப்பி, தனியா எங்கே போன்னலோ..
தனியா எங்கே போன்னலோ..
தனியா எங்கே போன்னலோ..
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வர்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல..

ஒ ஒன்னு குள்ள ஒன்னா, என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சம் ஆக, உயிர் பிச்சி பிச்சி தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்னா, அது மின்னும் மின்னும் பொன்னா
ஒ என்ன சொல்லி என்னா, அவ மக்கி போனா மன்னா..
ஒ ஒன்னு குள்ள ஒன்னா, என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஒ என்ன சொல்லி என்னா, அவ மக்கி போனா மன்னா..

Comments

Popular posts from this blog

அணல் மேலே பனி துளி [Anal Mele Pani Thuli] Lyrics form Vaarnam Aayiram

Annal Maele Pani Thuli, Alaipaayum Oru Kili Maram Thaedum Mazhai Thuli, Ivaithaane Ival Ini Imai Irandum Thani Thani, Urakkangal Urai Pani Etharkaaga Thadai Ini Annal Maele Pani Thuli, Alaipaayum Oru Kili Maram Thaedum Mazhai Thuli, Ivaithaane Ival Ini Imai Irandum Thani Thani, Urakkangal Urai Pani Etharkaaga Thadai Ini Enthan Kaatrin Alaavalil Malar Ithazhgal Virinthidumo Enthan Theva Vinaadiyil Mana Araigal Thiranthidumo Oru Siruvali Irunthathuvae Ithayathilae Ithayathilae.. Unathiru Vizhi Thadaviyathaal Amizhthuvittaen Mayakathilae Uthiratumae Udalin Thirai Adu Thaan Ini Nilavin Karai Karai Annal Maele Pani Thuli, Alaipaayum Oru Kili Maram Thaedum Mazhai Thuli, Ivaithaane Ival Ini Imai Irandum Thani Thani, Urakkangal Urai Pani Ètharkaaga Thadai Ini Šanthithømae Kanaakalil Šilamuraiyaa Palamuraiyaa Anthi Vaanil Ulaavinøam Athu Unnakku Ninaivillayaa Iru Karaikalai Udaithidavae Perugidumaa Kadal Alaiyae Iru Iru Uyir Thathalikayil Vazhi Šøllumaa Kalangaraiyae