Ye jingi jingi jimikkipoattu
jilu jilukkura ravikkapoattu
engey neeyum kelambi poara sollu vegamaa
naanum thonaikki varen pesikkittey kanney poavoma
jim chikkaan jim chikkaan jim chikkaan
jim chikkaan jim chikkaan jim chikkaan
Ye jingi jingi jimikkipoattu
jilu jilukkura ravikkapoattu
enga vena ponnu poaven summa vilagunga
neenga eppoadhumey thonaikki venaam (Jim)
Naadu romba kettuppoachi
nalladhellaam seththuppoachi
kooda vandhu irukkireney kattukkaavala
neeyum koodaadhennu sollaadhedi kutti kokila hei
Raayangooru moonu mayilu
naanguneri nooru mayilu
saayangaala velaiyila sela edhukkadi
seval koovumboadhu uduthikkalaam konjam velakkadi
jim chikkaan jim chikkaan jim chikkaan
jim chikkaan jim chikkaan jim chikkaan
Seeraaluru anju mayilu
Singapuru ethana mayilu
athana oorum suthippaartha aalu yaaradi
unna aaraainju naan paarkkavenum joadi seradi
hei. hei. hei. hei. hei.
Boodhaluru yezhumayilu
poondi koayilu naalu mayilu
kaadhaloada unna naanum kattippudikkava
illa kaaviveshtti kattikkittu pattai adikkava
Kumbakonamo aaru mayilu
kulithalaiyo naalu mayilu
oorupooraa udhappattum nee innum thirundhala
unga appan amma paarthuvacha ponnum madhikkala (Jim)
Maayavaram ettu mayilu
Mannarkudi paththu mayilu
eraikkaadha keniyila neeru yedhadi
enna yethukkittu ichampoala thooruvaaradi
adiye....... (Jim)
ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிபோட்டு
ஜிலு ஜிலுக்குற ரவிக்கபோட்டு
எங்கே நீயும் கெளம்பி போற சொல்லு வேகமா
நானும் தொனைக்கி வரேன் பேசிக்கிட்டே கண்ணே போவோம
ஜிம் சிக்கான் ஜிம் சிக்கான் ஜிம் சிக்கான்
ஜிம் சிக்கான் ஜிம் சிக்கான் ஜிம் சிக்கான்
ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிபோட்டு (http://new-tamil-songs-lyrics.blogspot.com/)
ஜிலு ஜிலுக்குற ரவிக்கபோட்டு
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க
நீங்க எப்போதுமே தொனைக்கி வேணாம் (ஜிம்)
நாடு ரொம்ப கெட்டுப்போச்சி
நல்லதெல்லாம் செத்துப்போச்சி
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா
நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா ஹேய்
ராயன்கூறு மூணு மயிலு
நாங்குநேரி நூறு மயிலு
சாயங்கால வேலையில சேல எதுக்கடி
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் வெளக்கடி
ஜிம் சிக்கான் ஜிம் சிக்கான் ஜிம் சிக்கான்
ஜிம் சிக்கான் ஜிம் சிக்கான் ஜிம் சிக்கான்
சீராளுறு அஞ்சு மயிலு
சிங்கப்பூரு எத்தன மயிலு (http://new-tamil-songs-lyrics.blogspot.com/)
அதன ஊரும் சுதிப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பூதளுறு ஏழு மயிலு
பூண்டி கோயிலு நாலு மயிலு
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
இல்ல காவிவேஷ்ட்டி கட்டிக்கிட்டு பட்டைய அடிக்கவா
கும்பகோணமோ ஆறு மயிலு
குளிதலையோ நாலு மயிலு
ஊருபூரா உதப்பட்டும் நீ இன்னும் திருந்தல
உங்க அப்பன் அம்மா பார்த்துவச்ச பொன்னும் மதிக்கல (ஜிம் )
மாயவரம் எட்டு மயிலு
மன்னார்குடி பத்து மயிலு
இறைக்காத கேணியில நீறு எதடி
என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாரடி
அடியே ....... (ஜிம் )

Comments
Post a Comment