Song Name:Nee oththa sollu sollu
Singers:Ranjith,Neetha
Music Director:Vijay Antony
______________________________________
Nee oththa sollu sollu
Andha aagaayathaiyum neeru nilathaiyum
Kaathaiyum neruppaiyum kondaanthu thaaren
Parisa
Un oththa thunai pothum
Andha aagaayamum neeru nilamum
Kaathum neerum adha vida enna perisa perisa
Thaayin mugam kandathilla
Thaalelo kettathilla
Un mugam paartha pinne
Naan vaazha aasai patten
Thaayaaga maarugiren
Thaalaattu paadugiren
Thaanaane thananana thananananana
Nee oththa sollu sollu
Andha aagaayathaiyum neeru nilathaiyum
Kaathaiyum neruppaiyum kondaanthu thaaren
Parisa
Un otha thunai pothum
Andha aagaayamum neeru nilamum
Kaathum neerum adha vida enna perisa perisa
Venthu kaanja pottalula
Veram theenju nikkaiyila
Pinju kaalil mazhaiya kondu
Vantha saami needhaane
Athu vaana kaattukkulla naan
Paaraangallla kidaikkaiyila
Gopurathu uchiyila enna
Yethuna saami neethaane
Yae nathayagon sendhagaya
Aanadhenna unnaala
Ulla kaathaadi than nenjukkulla
Suthuthadi thannaala
Paai pottu thoongaiyila
Vaaraaye kanavukkulla
Ennanu kekkaiyila
Nanane nananana
Nee oththa sollu sollu
Andha aagaayathaiyum
Neeru nilathaiyum
Kaathaiyum neruppaiyum
Kondaanthu thaaren parisa
Nee kodutha thanniyila
Theertha vaasam irukkum pulla
Un vaartha visiriya pola
Verkaiyil enakku veesuthadi
Amma oosi thazhumbu kooda
Maanji pogum unmaiyila
Anbu kootti needhaan thandha
Muththa eeram kaayaatho
Nee vella katti vachirukka
Thonda kuzhi orathula
Un oththa chadai enna thoda
Kekkuriye chaadaiyila
Kaadhal oru soodhaattam dhaan
Kooda ninna nyaayam illa
Onna serntha thaayum pulla
Nanane nanane
Nee oththa sollu sollu
Andha aagaayathaiyum neeru nilathaiyum
Kaathaiyum neruppaiyum kondaanthu thaaren parisa
Un oththa thunai podhum
Andha aagaayamum neeru nilamum
Kaathum neruppum athavida enna perisa perisa
Thaayin mugam kandathillai thaalelo kettathillai
Un mugam paartha pinne naan vaazha aasai patten
Uravaaga vandhavala uyiraaga serndhavala
Aatha nee saami pola solla pona adhukkum mela
____________________________________________
நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும் கொண்டாந்து தாரேன்
பரிசா
உன் ஒத்த துணை போதும்
அந்த ஆகாயமும் நீரு நிலமும்
காத்தும் நெருப்பும் அத விட என்ன பெரிசா பெரிசா
தாயின் முகம் கண்டதில்ல
தாலேலோ கேட்டதில்ல
உன் முகம் பார்த்த பின்னே
நான் வாழ ஆசை பட்டேன்
தாயாக மாறுகிறேன்
தாலாட்டு பாடுகிறேன்
தானானே தனனன தனனனனனா
நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும் கொண்டாந்து தாரேன்
பரிசா
உன் ஒத்த துணை போதும்
அந்த ஆகாயமும் நீரு நிலமும்
காத்தும் நெருப்பும் அத விட என்ன பெரிசா பெரிசா
வெந்து காஞ்ச போட்டலுல
வேரம் தீஞ்சு நிக்கையில
பிஞ்சு காலில் மழைய கொண்டு
வந்த சாமி நீதானே
அது வான காட்டுக்குள்ள நான்
பாராங்கல்ல கிடைக்கையில
கோபுரத்து உச்சியில என்ன
ஏத்துன சாமி நீதானே
ஏ நாதாயகோன் செந்தகைய
ஆனதென்ன உன்னால
உள்ள காத்தாடி தான் நெஞ்சுக்குள்ள
சுத்துதடி தன்னால
பாய் போட்டு தூங்கையில
வாராயே கனவுக்குள்ள
என்னனு கேக்கையில
நநனே நனனன
நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும்
நீறு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும்
கொண்டாந்து தாரேன் பரிசா
நீ கொடுத்த தண்ணியில
தீர்த்த வாசம் இருக்கும் புள்ள
உன் வார்த்த விசிறிய போல
வேர்கையில் எனக்கு வீசுதடி
அம்மா ஊசி தழும்பு கூட
மாஞ்சி போகும் உண்மையில
அன்பு கூட்டி நீதான் தந்த
முத்த ஈரம் காயாதோ
நீ வெல்ல கட்டி வச்சிருக்க
தொண்ட குழி ஓரத்துல
உன் ஒத்த சடை என்ன தொட
கேக்குறியே சாடையில
காதல் ஒரு சூதாட்டம் தான்
கூட நின்ன ஞாயம் இல்ல
ஒண்ணா சேர்ந்த தாயும் புள்ள
நநனே நநனே
நீ ஒத்த சொல்லு சொல்லு
அந்த ஆகாயத்தையும் நீரு நிலத்தையும்
காத்தையும் நெருப்பையும் கொண்டாந்து தாரேன் பரிசா
உன் ஒத்த துணை போதும்
அந்த ஆகாயமும் நீரு நிலமும்
காத்தும் நெருப்பும் அதவிட என்ன பெரிசா பெரிசா
தாயின் முகம் கண்டதில்லை தாலேலோ கேட்டதில்லை
உன் முகம் பார்த்த பின்னே நான் வாழ ஆசை பட்டேன்
உறவாக வந்தவள உயிராக சேர்ந்தவள
ஆத்தா நீ சாமி போல சொல்ல போன அதுக்கும் மேல
_________________________________________________
http://www.youtube.com/watch?v=uNZJV5ZUZVU
Comments
Post a Comment