_____________________________________
Listen song here
______________________________________
Download link : http://music.cooltoad.com/music/download.php?id=338543
______________
sandhana kaatre senthamizh ootre
sandhosha paatte vaa vaa
kaathodu thaan nee paadum osai
neengaatha aasai ah ..ah..neengaatha aasai
neer vendum boomiyil paayum nadhiye
neengaamal tholgalil saayum radhiye
boologam..ah..ah..ah..dheyveegam..aahh..
boologam ..maraiya maraiya
dheyveegam theriya theriya
vaibogam thaan..
(sandhana kaatre..)
gopaalan saaivadho kodhai madiyil
boopaanam paayvadho poovai manadhil..
poongaatrum ..a..a..a..soodetrum a..a..a..
poongaatrum ..thazhuva thazhuva..
soodetrum ..sariya sariya..
aegaantham..
(sandhana kaatre...)
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
வரிகள்:
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஆ ஆ நீங்காத ஆசை
(சந்தனக்)
நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே
நீங்காமல் தோள்களில் சாயும் ரதியே
பூலோகம் அ அ அ தெய்வீகம் அ அ அ
பூலோகம்...மறைய மறைய...தெய்வீகம்...தெரியத் தெரிய வைபோகம்தான்...
(சந்தனக்)
கோபாலன் சாய்வதோ கோதை மடியில்
பூபாணம் பாய்வதோ பூவை மனதில்
பூங்காற்றும் அ அ அ
சூடேற்றும் அ அ அ பூங்காற்றும்..
.தழுவத் தழுவ...சூடேற்றும்...சரியச் சரிய ஏகாந்தம்தான்...
(சந்தனக்)
Comments
Post a Comment