Skip to main content

Lyrics of tamil song Maayam seithaayo from the movie Velayudham / வேலாயுதம் படத்தில் இருந்து மாயம் செய்தாயோ பாடல் வரிகள்

Movie Name:Velayudham
Singer:Sangeetha rajeshwaran
Music Director:Vijay Antony
Year of release:2011
Cast:Vijay,Genelia


வேலாயுதம் படத்தில் இருந்து மாயம் செய்தாயோ பாடல் வரிகள் :-

மாயம் செய்தாயோ 
நெஞ்சை காயம் செய்தாயோ 
You gotta do it
கொல்ல வந்தாயோ 
பதில் சொல்ல வந்தாயோ 
You gotta do it
வாறிச் சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை 
ஏது செய்தாய் என்னை 
கேட்டு நின்றேன் உன்னை 


மாயம் செய்தாயோ 
நெஞ்சைக் காயம் செய்தாயோ 
You gotta do it
கொல்ல வந்தாயோ 
பதில் சொல்ல வந்தாயோ
You gotta do it

ஞானச்  செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்துப் போன சோலை ஆனேன்
காதல் கரை புரண்டு ஓடப் பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரைக் கோர்த்தேன்
மின்விசிறிக் கண்டு சிறுவெகு தூரம் விழுந்தேன்
என் பெயரை நான் மறந்து கால் போல கிடந்தேன்

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
You gotta do it
கொல்ல வந்தாயோ 
பதில் சொல்ல வந்தாயோ
You gotta do it

வேர்வை துளிகள் முகத்தில் வைரக் கற்கள்
அழகாய்  கூற தமிழில் இல்லை சொற்கள்
 மீசை முடி கரிய அருகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன் அருகில் முற்செடியும் அழகாகத் தெரியும்
உன் எதிரில் தோன்றுகையில்
துரும்பாகும் மலையும்

மாயம் செய்தாயோ 
நெஞ்சை காயம் செய்தாயோ 
You gotta do it
கொல்ல வந்தாயோ 
பதில் சொல்ல வந்தாயோ 
You gotta do it
வாறிச் சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை 
ஏது செய்தாய் என்னை 
கேட்டு நின்றேன் உன்னை 

மாயம் செய்தாயோ 
நெஞ்சைக் காயம் செய்தாயோ 
You gotta do it
கொல்ல வந்தாயோ 
பதில் சொல்ல வந்தாயோ
You gotta do it

Lyrics of tamil song Maayam seithaayo from the movie Velayudham :-

Maayam seidhaayo
Nenjaik kaayam seidhaayo
You gotta do it
Kolla vandhaayo
Badhil solla vandhaayo
You gotta do it
Vaarich sendraai pennai
Paarthu nindren kannai
Yedhu seidhaai ennai
Kettu nindren unnai

Maayam seidhaayo
Nenjaik kaayam seidhaayo
You gotta do it
Kolla vandhaayo
Badhil solla vandhaayo
You gotta do it

Nyaanach chedi valarum thottam aanen
Yaanai vandhup pona solai aanen
Kaadhal karai purandu oadap paarthen
Thoondil mul nuniyil uyiraik korththen
Minvisirik kandu siruvegu thooram vizhunthen
En peyarai naan maranthu kaal pola kidanthen

Maayam seidhaayo
Nenjaik kaayam seidhaayo
You gotta do it
Kolla vandhaayo
Badhil solla vandhaayo
You gotta do it

Vervaith thuli mugathil vairak karkal
Azhagaai koora thamizhil illai sorkal
Meesai mudi kariya arugam purkal
Thaavi mellak kadikka yengum parkal
Un arugil murchediyum azhagaagath theriyum
Un edhiril thondrugaiyil
Thurumbaagum malaiyum

Maayam seidhaayo
Nenjaik kaayam seidhaayo
You gotta do it
Kolla vandhaayo
Badhil solla vandhaayo
You gotta do it
Vaarich sendraai pennai
Paarthu nindren kannai
Yedhu seidhaai ennai
Kettu nindren unnai

Maayam seidhaayo
Nenjaik kaayam seidhaayo
You gotta do it
Kolla vandhaayo
Badhil solla vandhaayo
You gotta do it



Comments